
புதுச்சேரி காட்டேரி குப்பத்தில் உள்ள ஸ்ரீ அன்னை ராணி கான்வென்ட் CBSE பள்ளியில் ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் திறமைகளை மனதார பாராட்டினார்.
(2025-2026 )CBSE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பிடித்த அன்னை ராணியின் மாணவருக்கு பள்ளியின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், இப்பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால்,
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டர் சீட் பெரும் அன்னை ராணி பள்ளியின் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் ரொக்க பணம் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடிகை தேவயானி அவர்களின் கையால் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கொடுக்கப்பட்டது.உடன் பள்ளியின்
Chairman ,
P.N.Shanmugam M.com., B. Ed.,M.phil .,Ph.D….
மற்றும்
Principal,
S.Sivagamy.., M.A .,B.Ed..,
அவர்கள் பள்ளியின் அடுத்த கட்ட நகர்வை குறித்து பெற்றோர்களிடம் விரிவான சிறப்புரை வழங்கினர்.
தடகளப் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு கோல்ட் மெடல் வென்ற மாணவிக்கு சிறப்பு பரிசு தொகையாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .மாணவியின் கோச்சை ஊக்குவிப்பதற்காக அவருக்கும் சிறப்பு தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே சோசியல் மீடியாவில் பள்ளியின் சார்பாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது அது 10 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் கடந்து சென்றதால் வீடியோ வைரலானது.
எனவே , எண்ணற்ற பொதுமக்கள் பெற்றோர்கள் குழந்தைகள்
பள்ளியின் மாணவர்கள்
கலந்து கொண்டதால் ஆண்டு விழா திருவிழா நிகழ்ச்சி போல் கூட்டம் கலை கட்டியது.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முன்னேற்பாடாக
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மெடிக்கல் , Food stall என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2026-27 ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
(Pre Kg to 11th standard)
மேலும் விவரங்களுக்கு
9445605611
