Annual Day Celebration 2026

புதுச்சேரி காட்டேரி குப்பத்தில் உள்ள ஸ்ரீ அன்னை ராணி கான்வென்ட் CBSE பள்ளியில் ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை  தேவயானி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் திறமைகளை மனதார பாராட்டினார்.  (2025-2026 )CBSE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பிடித்த அன்னை ராணியின் மாணவருக்கு பள்ளியின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.  மேலும், இப்பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால்,   நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டர் சீட் பெரும்  அன்னை […]

Annual Day Celebration 2026 Read More »